தஞ்சாவூர் ஜூலை 14
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர் களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்.மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடந்தது.
இந்த சிறப்பு குறை தீர்க்கும் நாளில் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 32 மனுக் களை கொடுத்தனர்.
மேலும் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் 6 நபர்களுக்கு
ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரம் மதிப் பில் கல்வி உதவித் தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வழங்கி னார்
கூட்டத்தில் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் மேஜர் .சரவணன் (ஓய்வு), கண் காணிப்பாளர் சுகுமாரன் மற்றும் 82 நபர்கள் கலந்து கொண்டனர்.