திருப்பூர்பிப்:25.வேலம்பாளையம் பகுதியில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா!!
இரண்டாம் ஆண்டு விழா போட்டியில் பங்கேற்றமைக்காக இச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
தலைவர் ஹாஜி அப்துல் சமது செயலாளர் முகமது ரபீக் அல் ஹாபிழ் முகமது தஸ்லீம்ஸிராஜி கல்வி படித்த குழந்தைகளுக்கு மதிய அறுசுவை உணவு விருந்து அளிக்கப்பட்டது.
பள்ளிவாசல் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரும் வழங்கினர்.