திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள என்.பஞ்சம்பட்டியில் உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற சிலம்ப பட்டயத்திறனாய்வு தேர்வில் எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் மு.டாருகேஷ் மஞ்சள் பட்டயம் பெற்றார். இதனை உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பின மாநிலத் தலைவர் செபா மாஸ்டர் மஞ்சள் பட்டயம் வழங்கி பாராட்டி கௌரவித்தார்.
எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்மு.டாருகேஷ் மஞ்சள் பட்டயம் பெற்றார்
Leave a comment