கோவை மாவட்டம் சோமனூர் எல்லக்காட்டில்
சாதி ஒழிப்பு போராளி தோழர் சிற்றரசுவின் 16 ஆம் ஆண்டு
நினைவு நாள் கூட்டம்
தமிழ் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில மகளிரணி பொதுச் செயலாளர் அம்சவேணி கனகராஜ்,மாவட்டத்தலைவர் மு பிரகாஷ் ,
செய்தி தொடர்பாளர் சோபனா சுரேஷ்,
மாவட்ட பொறுப்பாளர் பெருமாள் ஆகயோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்
தமிழ் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான தோழர் சு.அகத்தியன் வீர உரையாற்றினார். மேலும் நிகழ்ச்சியில்
தோழர் ஸ்டேன்லி
ஒருங்கிணைப்பாளர்
தமிழகஇளைஞர்எழுச்சி இயக்கம்,தோழர் என் பி ஆறுமுகம்,நிறுவனத்தலைவர்,சமூக விடுதலை கட்சி மற்றும்
தோழர் குணசேகரன்
நிறுவனத்லைவர்
தேசிய புலிகள் கட்சி,
தோழர்விடுதலைசெல்வன் சூலூர் தொகுதி செயலாளர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
தோழர் கார்த்திகேயன்
மண்டல ஒருங்கிணைப்பாளர்
புரட்சிகர மக்கள் அதிகாரம்தோழர் டி கே முருகேஷ்நிறுவனத்தலைவர்தேசியதிராவிடக் கட்சி,தோழர் முத்து
திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திராவிடர்கழகம் ,மற்றும்
தமிழ் சிறுத்தைகள் கட்சியினபொதுச்செயலாளர்.தோழர் இரா செந்தில் ,துணை பொதுச்செயலாளர்
தோழர்இராகுணசேகரன்,மாநிலச் செயலாளர்
தோழர் குஆறுமுகம்
தலைமை நிலையச்செயலாளர்
தோழர் சா தென்னரசு மற்றும் முற்போக்கு இயக்கங்களின்தோழர்களதிரளாக நிகழ்வில்
கலந்து கொண்டனர்