கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் கோட்டார் வைத்தியநாதபுரம் ஆற்றங்கரை விஸ்வகர்மா சமுதாய அருள்மிகு சிவசுடலை மாடசாமி கோயில் 18 வது வருட கொடை விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக மாவட்ட பொருளாளரும் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான டாக்டர் .முத்துராமன் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள்
ஜவான் ற்றி. ஐயப்பன்,
ரமேஷ், மற்றும் வைத்தியநாதபுரம் பா.ஜ.க. தெற்கு மாநகர
செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.