ஜூலை: 22
விழுப்புரம் மாவட்டத்தில்1928ம் ஆண்டு பிறந்து2001ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி இவ்வுலகத்தை விட்டு பிரிந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 24 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு திருப்பூர் மாவட்ட சிவாஜி நற்பணி மன்ற நிர்வாகிகள் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் துரைசாமி. தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் ஆர். கிருஷ்ணன் அறிவுறுத்தல் பேரில் மாவட்ட துணைத் தலைவர் கதிரேசன் மற்றும் நிர்வாகிகள் ரத்தினசாமி. சாமிநாதன். அரிமா வெங்கடேஷ்.
முருகேசன். பழனிச்சாமி. சுந்தரம். சிவாஜி குமார். சிவாஜி செந்தில். வெண்ணிலா சுந்தர்ராஜன். கலைப்பிரிவு பால் சுயம்பு, மணிவாசகம். ராமு. ரவிக்குமார்.மணி. நடராஜன். சாரதி. மற்றும் சிவாஜி மன்ற சார்பில் மங்கலத்தில் அன்னதானம் நடைபெற்றது இதில் 100க்குமா மேற்பட்டோர் பங்கேற்றனர்.