நாகர்கோவில் – டிச – 09.
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலூகாவிற்க்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சிக்குட்பட்ட செவரக்கோடு சந்திப்பில் சீர்மிகு குமரி கலை மற்றும் தொழில் திருவிழா 23.12. 2024 துவங்கப்பட்டு 01.01. 2025 வரையிலும் தொடர்ந்து பத்து நாட்கள் சாலோம் அறக்கட்டளை மற்றும் தவபுதல்வி அறக்கட்டளையினர் இணைந்து நடத்தும் கலை மற்றும் தொழில் திருவிழா பொருட்காட்சி மிக, மிக, சிறப்பாக நடைபெற உள்ளது. கண்ணை கவரும் வண்ண வண்ண மீன்கள், பறவைகள், வெளிநாட்டு பறவைகள், ரோபோக்கள், தாஜ்மஹால் , புகைப்படங்கள், முன்னாள் உலக அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இயற்க்கை உணவு பொருள்கள், இயற்க்கை விவசாய விளைப் பொருட்கள், திண்பன்டங்கள், குளிர்பானங்கள், பழச்சாறுகள், மூலிகை பொருட்க்கள், சுயஉதவி குழுக்களின் தயாரிப்புகள் விற்பனை, பாரம்பரிய விளையாட்டுகள், களரி, சிலம்பம், கபடி, வாள் வீச்சு, மற்றும் தற்காப்பு கலைகள், கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் , தினம் ஒரு கருத்தரங்கம், பட்டிமன்றம், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ ராட்சத ராட்டினங்கள் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னொளி ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. நடைபெறும் கலை மற்றும் தொழில் திருவிழாவில் ஸ்டால்கள் அமைத்து விற்பனை புரிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9600417162,