சங்கரன்கோவில்
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கல்வி மேலாண்மை குழு உள்ளாட்சி பிரதிநிதி, சங்கரன்கோவில் 25வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் திருமதி. முப்பிடாதி காவல் கிளி சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கல்வி மேலாண்மை குழு தலைவர் திருமதி. ராஜகுமாரி மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்தி வாழ்த்துக்கள் பெற்ற போது எடுத்த படம்.