நாகர்கோவில் – அக்- 24,
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட செம்மாங்குளம் ஓடையில் நேற்று பெய்த கனமழையால் நீரோட்டம் அதிகமான இடங்களை மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் பார்வையிட்டார்.உடன்
மாநகராட்சி இளநிலை பொறியாளர் செல்வின் ஜார்ஜ்,மாமன்ற உறுப்பினர் அக்ஷயா கண்ணன்,மாநகர செயலாளர் ஆனந்த்,மாநகர பொருளாளர் சுதாகர்,
வட்ட செயலாளர் பாலா மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.