பள்ளிக்கல்வித்துறை நடத்திய 2024 – ஆம் ஆண்டிற்கான U – 17 மாணவிகள் ஹாக்கி போட்டிக்கான தேசிய அளவிலான தேர்வானது புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டம், முத்தழகு பட்டி புனித பிரான்சில் சேவியர் மேல்நிலைப்பள்ளி மாணவி J.பேபிலக் ஷா என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டு வருகின்ற 17-11-2024 முதல் 30-11-2024 ஆம் தேதி வரை நடைபெறும் தேசிய அளவிலான ஹரியானா மாநிலத்தில் ஹாக்கி போட்டியில் பங்கு பெறுகிறார். இவர்களை தலைமையாசிரியர் Sr.L. சகாயமேரி , ஒருங்கிணைந்த ஹாக்கி சங்கத்தின் பொதுச்செயலாளர் P.சதீஸ்கண்ணா கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வாழ்த்தி வழி அனுப்பினார்கள்.
ஹாக்கி போட்டிக்கு தேர்வு பெற்ற
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics