தேனி ஆகஸ்ட் 18:
தேனி மாவட்ட ஆட்சியர் ஆர் வி.ஷஜுவனா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் வாழும் அனைத்து பொது மக்களுக்கும் உங்கள் வீட்டில் சேகாரம் ஆகும் குப்பைகளை குப்பைகளை வாங்க வரும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை எளிதாக பிரித்து அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்க உதவும் எனவே பொதுமக்கள் தங்களின் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை பிரித்து வழங்கி ஒத்துழைப்பு தந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்