அக். 21
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் கல்வி குழு தலைவர் திவாகரன் அவர்களின் ஏற்பாட்டில் இரண்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியை சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் துவக்கி வைத்தார். தெற்கு சட்டமன்ற உறுப்பினர்
க. செல்வராஜ்
மேயர் தினேஷ்குமார் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி நாகராஜன் மண்டல தலைவர் கோவிந்தராஜன் எம்ஜிஆர் நகர் குட்டி பாய் மற்றும் கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.