வேலூர் 24
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி. இ.ஆ.ப. அவர்கள் இன்று (21.01.2025) காட்பாடி வட்டம். சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்லைக்கழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி திருவிழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்டி. ஆறுமுகம், திருவள்ளுவர் பல்கலைக்கழக துறை தலைவர்கள் முனைவர் கே. தினகரன் (வேதியியல்), முனைவர் எஸ். யுவராஜன் (இயற்பியல்) உட்பட பலர் உடனிருந்தனர்.