குமரி மாவட்டத்தில் கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன,நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டில் செயல்பட்டுவரும் எஸ் எம் ஆர் வி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக அரசால் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா நோட்டு புத்தகங்கள் நேற்று நாகர்கோயில் மாநகராட்சி 12-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுனில் குமார் தலைமையில் பள்ளி , மாணவ, மாணவிகளுக்கு வினியோகிக்கப்பட்டது. உடன் பள்ளி தலைமை ஆசிரியை, மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics