டிச. 15
சிக்கண்ணா கலைக் கல்லூரி அருகில் உள்ள சந்திர கவி நடுநிலைப் பள்ளியில் புதிதாக 8.வகுப்பறைகள் கட்டும் பணிக்கு கட்டிட பூமி பூஜை நடைபெற்றது.
மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம்28ம் வார்டு மாமன்ற உறுப்பினர் சேகர் நான்காம் மண்டல ஆணையாளர் வினோத் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.