வேலூர்=28
இதில் சிறப்பு அழைப்பாளராக கோவையை சேர்ந்த கல்வியாளர் கிருஷ்ணராஜ் வானவராயர் கலந்துகொண்டு மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையினை வழங்கினார் இவ்விழாவில் மயிலாம்பிகை குமரகுரு,தொழிலதிபர் வெங்கடசுப்பு,ராஜேஷ் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்
இந்த விழாவில் கல்வியாளர் கிருஷ்ணராஜ் வானவராயர் பேசுகையில்
சுவாமி விவேகானந்தர் சொன்னதை போல் நீ எதுவாக ஆகவிரும்பு கிறாயோ அதுவாகவே ஆகிறாய் அப்துல் கலாம் சொன்னதை போல் உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கணவு காணுங்கள் அதற்காக உழையுங்கள் ஆனால் அயல்நாட்டிற்கு சென்றுவிடாதீர்கள் இங்கேயே உங்கள் கணவை மட்டும் அடையாமல் நாட்டின் முன்னேற்றம் குறித்த கணவையும் காணுங்கள் நம் நாடு பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது ஆகையால் மற்ற நாடுகள் இந்தியாவை உற்று நோக்குகிறது நீங்கள் நாட்டின் முன்னேற்றம் குறித்தும் கணவு கண்டு உழைத்தால் இந்தியா வளர்ந்த நாடாகும் அது இளைஞர்கள் உங்கள் கையில் தான் உள்ளது என பேசினார்