திருப்பூர் மாவட்ட புலவர்கள்.
ஆக.28
புதுதில்லி ஜந்தர் மந்திரில்,
திருக்குறளைத் தேசிய நூலாக அறிவித்திடக் கோரியும், செம்மொழியாம் தமிழ் மொழியை மத்திய அரசு ஆட்சி மொழியாக அறிவித்திடக் கோரியும், தமிழகத்தின் அனைத்து வழக்காடு மன்றங்களிலும் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவித்திடக் கோரியும் தமிழறிஞர்கள், கவிஞர்கள்,புலவர்கள் ஒன்று கூடி புது தில்லியில் வரும் 30.8.24 அன்று நடத்த உள்ள “தமிழறிஞர்கள் உண்ணா நிலை அறப்போராட்டத்தில்” பங்குபெறும் முத்தமிழறிஞர் டாக்டரும், கவிஞருமான சி.சிவானந்தம் திருப்பூர், உண்ணாநிலை இருந்து ”முக்கனிச் சுவை” நூலின் முதல் பிரதியை பெற்று வாழ்த்துரை வழங்குகிறார்.