சாரதி ராம் அறக்கட்டளை
ஆடித்தபசு அன்னதானம் முன்னாள் அமைச்சர் வி எம் ராஜலட்சுமி பங்கேற்பு/
சங்கரன்கோவில் சாரதி ராம் அறக்கட்டளை சார்பில் தலைவர் பிஜிபி ராமநாதன் ஏற்பாட்டில் சங்கரநாராயணர் திருக்கோவில் கோமதி அம்பாள் ஆடித்தபசு திருவிழாவை காண வந்த பக்த கோடிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் வி எம் ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார் நிகழ்வில் அதிமுக பொருளாளர் சண்முகையா பரமகுருநாதன் செல்வராஜ் சௌந்தர் என்ற சாகுல் ஹமீது மேலநீலித நல்லூர் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் மாநில பேச்சாளர் தீக்கணல் லட்சுமணன் தொழிலதிபர் கே எஸ் பி ஆறுமுகம் உள்பட அதிமுக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.