கீழக்கரை, ஜூலை25-
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில்மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் 123ம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக் கூடு, கந்துாரி விழா நேற்று அதிகாலை கோலாகலமாக இதையொட்டி ஜூன் 13 மாலை தர்கா முன்புற முள்ள பெரிய மினராவில் கொடியேற்றம் நடந்தது
தொடர்ந்து உலக நன் மைக்கான மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டது. சந்தனக்கூடு விழாவை முன் விட்டு நேற்று முன்தினம் இரவு தர்கா மற்றும் வளாக சுற்றுப்பகுதிகளில் மின் னொளிஅலங்காரம் செய்யப் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளி வாசலில் இருந்து கழலும்
ளியால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டை 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் துாக்கி வந்தனர். மற்றொரு அலங்கரிக்கப்பட்ட பல்லக் கில் தென்னம்பிள்ளைகள் வைக்கப்பட்டிருந்தன.சந்தனக்கூடு ஊர்வலம் மகான் செய்யதலி தர்காவை மூன்று முறை வலம் வந்தது. ஒலியுல்லாஹ் தர்கா வின் புனித மக்பராவில் சந்தனம் பூசப்பட்டு, பச்சை
போர்வையால் போர்த்தப் பட்டு வாசனை திரவியங்கள் தெளித்து, மல்லிகைச் சரங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ழும் இவ்விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற னர். ஜூலை 3ல் கொடியிறக்கத்துடன் விழா நிறை வடைகிறது.
ஏற்பாடுகளை பெரியபட்டிணம் மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.