மதுரை வண்டியூர் பூர்ண சந்திர மஹாலில் வைகை விஸ்வகர்மா அறக்கட்டளை சார்பில்
ஸ்ரீ விஸ்வகர்மா சமேத காயத்ரி தேவி ஆராதனை விழா
நெல்லை ஆதின மடம் ஸ்ரீ ல ஸ்ரீ புத்தாத்மானந்த, சரஸ்வதி சுவாமிகள் தலைமையில்
அறக்கட்டளை நிர்வாகிகள்
G.தாமோதரன்
ஞானேஸ்வரன்,
முத்துராஜ்,
சந்தனராஜா, ஆகியோர் முன்னிலையில்
கணபதி ஹோமம் பூஜை வெகு சிறப்பாக
நடைபெற்றது.
இந்த விழாவில் விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள்
பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து உலக நன்மை வேண்டியும் பருவ மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி
திருவிளக்கு பூஜையும் இடம் பெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
வருகை புரிந்த அனைவருக்கும்
அறக்கட்டளையின். சார்பில்
மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை
பாலமுருகன்,
பாலசுப்பிரமணியன்,
மாரியப்பன்,
கிருஷ்ணமூர்த்தி,
பாஸ்கர்,
மணிகண்டன்.
ஸ்ரீதர். ஆகியோர்
சிறப்பாக செய்திருந்தனர்.