புதுக்கோட்டை மாநகராட்சி 1 வது வார்டுக்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில் மாநகர செயலாளர் ஆ.செந்தில் அவைத்தலைவர் ஆ.ரத்தினம், மாமன்ற உறுப்பினர்கள் நரிமேடு பழனிவேலு மதியழகன்.
ஆகியோர் உடனிருந்தனர்.