மதுரை பிப்ரவரி 4,
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில்
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமபந்தியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டார்.உடன்
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்கார் ருக்மணி பழனிவேல் ராஜன், ஆகியோர் உள்ளனர்.