வேலூர்_19
வேலூர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேலூர் பழைய மாநகராட்சி அருகில் செப்டம்பர் 17 இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் கே .எல் .இளவழகன் தலைமையிலும் முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி .சண்முகம் மாவட்டத் தலைவர் பி.கே. வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. , உடன் துணைத் தலைவர் சம்பத், துணைச் செயலாளர்கள் துளசிராமன் எல்ஐசி கோபி ,சமூக ஊடகப்பிரிவு பேரவை எஸ். தேவா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.