சேலம் மாவட்டம் புதிய மகளிர் அணி இணைச் செயலாளர் நியமனம்
சேலம் மாவட்டம் அதிமுகவை சேர்ந்த முன்னாள் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மனோன்மணி அவர்கள் அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளரராக பொறுப்பேற்றுள்ள அவர்களுக்கு மாங்கான் காடு கிளை கழகச் செயலாளர் ஆர் .ஜி .நடராஜன் டிப்ளமோ இன்ஜினியரிங் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.