தென்தாமரைகுளம்., நவ. 9.
குமரி மாவட்டம் வடக்குதாமரைகுளம் ஊராட்சியில் ரூ. 23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டிடத்தை ஊராட்சி தலைவர் எஸ்..ஆறுமுகம் பிள்ளை திறந்து வைத்தார் இந்நிகழ்சியில் ஊராட்சி செயலாளர் தங்கரெத்தினம் மற்றம் வார்டு உறுப்பினர்கள் கவிதா, பிரகாஷ்,பாலசுப்பிரமணியன், வேலம்மாள்,சுரேஷ்,கீதா,விஜயா,அமரவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.