டிச. 7
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, திருப்பூர் ஒன்றியம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி அப்பியாபாளையம் ரங்கா நகர் பகுதியில் 15 வது நிதிக்குழு மானியம் மற்றும் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுதல் பணியினை திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு கே என் விஜயகுமார் எம்எல்ஏ அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட கவுன்சிலர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேல்குமார்
எம் சாமிநாதன், ஒன்றிய பேரவை செயலாளர் எஸ் எம் பழனிசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜாமணி கந்தசாமி, காளிபாளையம் முன்னாள் தலைவர் பொன்னுலிங்கம், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முருகேஷ் குமாத்,
ராசப்பன், நந்தினி யுவராஜ், கார்த்தி. அருண்குமார், தனலட்சுமி, அன்பழகன், சரவணன், ஊராட்சி மன்ற செயலாளர் தனபால், கழக நிர்வாகிகள் கண்மணி முத்துக்குமார், சந்திரசேகர், பிரசாத் அருண், பாபு, பரமேஸ்வரன், கர்ணாம்பிகை பொன்னுச்சாமி, காளிமுத்து,நல்லசாமி, சந்துரு, பழனிச்சாமி, அப்புசாமி, ரங்கா நகர் ராம்குமார், சையது, அழகாபுரி மணி, ரங்கா நகர்.ராம்குமார். நல்லசாமி. நாச்சிமுத்து. சிவசாமி. பென்னுசாமி.சந்திரன்.ஜான் பழனிச்சாமி. பழனிசாமி.சின்னசாமி. மகளிர் அணி சுஜாதா, தீபா, விஜயகுமாரி, வசந்தா. உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.