நாகர்கோயில் – டிச – 02,
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி தலைவர்,தக்கலை (மே) ஒன்றிய அதிமுக செயலாளர் டாக்டர். மெர்லியன்ட்தாஸ் தலைமையில்
கன்னியாகுமரி மாவட்ட ம் , அயக்கோடு ஊராட்சிக்குட்பட்ட மாத்தூர் ஊரகம் களத்து வாய்க்கால் சாலை காங்கிரீட் தளம் அமைக்க ரு 7 இலட்சம் மாவட்ட பஞ்சாயத்து மூலம் நிதி ஒதுக்கீடு செய்து பணியினை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் டாக்டர். மெர்லியண்ட் தாஸ் தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் திருவட்டார் (மே) ஒன்றிய அதிமுக செயலாளர் நிமால், மேஷாக் ,ஸ்டெல்லா மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.