நாகர்கோவில் – செப்- 19,
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருந்தன்கோடு ஊராட்சி ஊர் ஐயா கோவில் செல்லும் சாலையினை மாவட்ட பஞ்சாயத்து மூலம் நிதி ஒதுக்கிடு செய்து ரூ. 5, 52,000 லட்சம் செலவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் டாக்டர். மெர்லியண்ட் தாஸ் துவக்கி வைத்தார். உடன் குந்தன்கோடு கிழக்கு அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் நாகராஜன் , தலக்குளம் குமார், ஜோதி ராஜன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.