சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டம் கல்லூரி மாணவி மைதிலி என்பவருக்கு சென்ற ஆண்டில் நமது அண்ணார் C.P. சித்து ராஜி சேலம் புறநகர் மாவட்டம் அம்மா பேரவை துணைத் தலைவர் அவர்கள்.. ரூபாய் ₹.10000 கல்வி உதவித் தொகை வழங்கி ஊக்குவித்தார்… இந்நிலையில் அம் மாணவி கல்லூரி வளாகத் தேர்வில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று அண்ணார் அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்… மாணவி மைதிலி அண்ணாரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்… இதனைப் பாராட்டி C.P. சித்துராஜி சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் அண்ணார் அவர்கள் ஆசி வழங்கியும் கல்லூரி இறுதி ஆண்டுக்கு கல்வி உதவித் தொகையாக ரூபாய் ₹.10000 நிதி உதவியும் வழங்கினார்.