சங்கரன்கோவில் விண்மீன் இல்லம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ராஜா எம்எல்ஏ உதவியுடன் ஸ்பான்சர் மூலம் சமூக ஆர்வலர் ராயல் கார்த்தி ஐந்து வருடங்களாக உதவிக்கரம்
சங்கரன்கோவில் விண்மீன் இல்லத்தில் உள்ள தெய்வ குழந்தைகளுக்கு கடந்த ஐந்து வருடங்களாக தினமும் காலை மாலை இரவு மூன்று நேரமும் 64 குழந்தைகளுக்கு உணவு வழங்கி சமூக ஆர்வலர் ராயல் கார்த்தி உதவிக்கரம் தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி வருகிறார் விண்மீன் இல்ல தெய்வக் குழந்தைங்களுக்கு
ஸ்பான்சர் மூலமாக இதுபோக தீபாவளி புத்தாடைகள் ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஸ்பான்சர் 995 புதிய உடைகள்மூலமாக வாங்கி வழங்கியுள்ளார் மற்றும் 380 துண்டுகள் வாங்கி வழங்கியுள்ளார் மேலும் என் அரசியல் சார்பு மற்றும் அரசியல் சாராத நண்பர்கள் மூலமாக அனைத்து குழந்தைகளுக்கும் 435 நைட்டி வாங்கி கொடுத்து மேலும் அவர்களுக்கு தேவையான சோப்பு ஷாம்பு ப்ரஸ் பேஸ்ட் பல வகைகள் ஸ்னாக்ஸ் கூல்டிரிங்ஸ் மற்றும் அன்றாட சாமான்கள் அனைத்தும் வாங்கி கொடுத்து வருகிறார் தன் தந்தை ஆசைப்படி தனது மகன் உதயா உடன் இணைந்து சமூக பணி மற்றும் அரசியல் பணிகளையும் செய்து வருகிறார் சமூக ஆர்வலர் ராயல் கார்த்தி குழந்தைகளுக்கு உதவுவதில் மன நிறைவு உள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.