மதுரை ஆகஸ்ட் 8,
மதுரை மாநகராட்சி மாமதுரை விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆழ்வார்புரம் அருகில் வைகை ஆற்றுப்படுகை தூய்மைப்படுத்தும் நிகழ்வு மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, சுகாதாரக் குழுத் தலைவர் ஜெயராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்