நாகர்கோவில் – ஜூன் 14 ,
நாகர்கோவில் சுங்கான் கடை செயல்பட்டு வரும் புனித சவேரியார் நர்சிங் கல்லூரி தாளாளர்க அருள் தந்தை டோமினிக் சாவியோ பதவி ஏற்றுக்கொண்டார் அவருக்கு குளழித்துறை மரை மாவட்ட குருகுல முதல்வர் பெனடிக் சேவியர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பொறுப்புகளை தாளாளருக்கு ஒப்படைத்தார் நிதி காப்பாளராக அருட்தந்தை சார்லஸ் விஜியு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார் நிகழ்ச்சியில் குழித்துறைமரைமாவட்ட நிதி காப்பாளர் அருள் தந்தை ஜெயக்குமார் சவேரியார் பொறியியல் கல்லூரி தாளாளர் காட்வின் செல்வ ஜஸ்டஸ் கொன்னக்குளிவிளை வியகுல அன்னைஆலய பங்கு தந்தை சேவியர் ராஜ் முன்னாள் தாளாளர் அருள் தந்தை ஜெயபிரகாஷ் நர்சிங் கல்லூரி முதல்வர் ரீனா மார்னிங் ஸ்டார் தொழில்நுட்பக் கல்லூரி தாளாளர் சேகர் மைக்கேல் நதி காப்பாளர் அருள் தந்தை கால்வின் பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மாணவ மாணவிகள் புதிய தாளாளர்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.