திருப்பூர் ஜூலை: 7
மாவட்டத்தில்
818 கடைகளுக்கு அனைத்து குடிமைப் பொருள் வழங்கும் ரேசன் கடைகளுக்கு கண் விழித்திரை கருவிகள் வழங்கப்பட்டது.
தமிழக அரசின்
குடிமை பொருள்
வளங்கள் துறையின் சார்பில்
பொருட்கள் வாங்குவோருக்கு
முதலில் கைரேகை அனைவருக்கும் பதிவு செய்யப்பட்டு வந்தது கைரேகை பதிவு செய்ய முடியாத வயதானவர்கள் களுக்கு தமிழக அரசின் புதிய திட்டம் கண் விழித்திரைகள் பதிவு செய்யும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படிதிருப்பூர் மாவட்டத்தில் அனைத்து குடிமைப் பொருள் வழங்கும் ரேஷன் கடைகளுக்கு கண் விழித்திரை கருவி திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியாளர் உஷாராணி வடக்கு பகுதியில் செயல்பட்டு வரும் 126 கடைகளுக்கு கண் விழித்திரை கருவிகள் வழங்கினார்.
பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.