வேலூர்=02
வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் NSK நகர் வாசிகள் ஆற்று புறம்போக்கு பகுதியில் கட்டியிருந்த வீடுகளை நீர்நிலை மற்றும் வருவாய்த் துறையினர் இடித்து தரைமட்டம் ஆக்கினார். இடித்து இரண்டு வருடங்கள் ஆகியும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டா மற்றும் மாற்று ஏற்பாடு செய்யவில்லை எனவே வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா அவர்களை சந்தித்து இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் இராசி தலித் குமார் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் தயாளன் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்துச் சென்று மனு கொடுத்தார்.