மதுரை ஜனவரி 27,
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் அருகில் மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ் குமார், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.