குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் ₹ 3.50 இலட்சம் மதிப்பீட்டில் பிஷப் ஹவுஸ் முன் அமைந்துள்ள பயணிகள் நிழற்குடை சீரமைத்து வர்ணம் பூசும் பணியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ் துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா ,மண்டலத்தலைவர் செல்வக்குமார்,
மாமன்ற உறுப்பினர் ஜோனா கிறிஸ்டி பகுதி செயலாளர் சேக்மீரான் வட்ட செயலாளர் ஆதித்தன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.