மதுரை ஆகஸ்ட் 23,
மதுரை மாநகராட்சி வார்டு எண்.29 செல்லூர் திருவாப்புடையார் கோவில் மேலத்தோப்பு மற்றும் கீழத்தோப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவது குறித்து மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ் குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் அருகில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, மாமன்ற உறுப்பினர் லோகமணி ஆகியோர் உடன் உள்ளனர்