நிலக்கோட்டை டி.26
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது அங்கன்வாடி மையத்தில் 20 மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றன அந்த இடத்தில் விஷ செடிகளும் புற் பூதர்களும் அங்கன்வாடி மையத்தை சுற்றி மலையின் காரணமாக தண்ணீர் தேங்கியும் மரம் செடி கொடிகள் வளர்ந்து அங்கன்வாடி .உள்ளே செல்லும் அவல நிலை ஏற்பட்டது அது சமயம் தினத் தமிழ் பத்திரிக்கையின் எதிரொலியாக உடனே நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி செயல் அலுவலர்
பஞ்சவர்ணம் மற்றும் செயலர் முத்து அவர்களும் அதிரடியாக உத்தரவிட்டனர் அவர் வேண்டுகோளுக்கு இணங்க நூத்துலாபுரம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சங்கிலி பாண்டியன் முன்னின்று இந்த வேலை உடனடியாக சரி செய்து பொதுமக்களிடம் பெற்றோர்களிடமும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றனர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சங்கிலி பாண்டியன் மற்றும் ஊர் பூசாரி ராஜேந்திரன் ஆகியோர்களும் பொதுமக்களும் தின தமிழ் பத்திரிக்கைக்கு நன்றியை தெரிவித்தனர்.