மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (02.12.2024) அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை செங்குந்தர் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் மருத்துவ உதவிகள் குறித்து ஆய்வு செய்தார். உடன் மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, சுற்றுலா இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதிஷ், மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு, சட்டமன்ற உறுப்பினர்கள் தே.மதியழகன், ஒய். பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரீகாந்த், மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ், ஒன்றிய குழு பெருந்தலைவர் உஷாராணி குமரேசன், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, மாநில மகளீர் ஆணைய உறுப்பினர் மாலதி நாராயணசாமி, வட்டாட்சியர் திருமால், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் பாலாஜி, தவமணி, செயல் அலுவலர் சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், ரஜினி செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் சந்திரன், பொறியாளர் அணி காந்தி, மருத்துவ அணி மருத்துவர் கந்தசாமி, பி.டி அன்பரசன் பேரூர் கழக அவைத்தலைவர் தனிகைகுமரன், ஒன்றிய துணை செயலாளர் ஜெயசந்திர பாண்டியன், பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர் கணேஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆசிப், மாணவரணி அமைப்பாளர் அயாத் பாஷா, இளைஞர் அணி இளைய சூரியன், ஜாவித், மோகன், சுதாகர்,
பேரூராட்சி கவுன்சிலர்கள் சுமித்ரா தவமணி, கதிர்வேல், சிவன், கனகேஷ்வரி, லிங்கா ஸ்டில்ஸ் உரிமையாளர் கார்த்திக், சாசானூர் சாமிநாதன்
மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.