[1:00 pm, 12/9/2024] +91 93426 84602: கிராம நிருவாக அலுவலர்களுக்கு தொழில் நுட்ப
உபகரணங்கள் (Tablet PC) இன்றியும், மதிப்பூதியம் ஏதுமின்றியும் முழுமையாக
வடிவம் பெறாமல் இருக்கும் Digital Crop Survey செயலி பதிவு செய்யச்
சொல்வது, ஏற்கனவே பெரும் பணிச்சுமையில் இருக்கும் கிராம நிருவாக
அலுவலர்களுக்கு இதனால் பணிச்சுமை ஏற்படுவது
ஏற்றுக்கொள்ள இயலாது என்பதால் Digital Crop Survey பணியை முற்றிலுமாக
புறக்கணித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அனைத்து கிராம
நிருவாக அலுவலர்களின் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக இன்று
(09.09.2024) மாலை 5:45 மணிக்கு கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு
பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஜெ.அறிவழகன்,
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் ஆ.பூபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது,
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டத் தலைவர் கவிஞர் அசோகன், முன்னேற்ற சங்க வட்டத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் வரவேற்றனர்,
முடிவில் கிருஷ்ணகிரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்ட பொருளாளர் கோ.பாபு அவர்கள் நன்றியுரை ஆற்றினார் இதில் 60க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
[1:00 pm, 12/9/2024] +91 93426 84602: