ரியல் எஸ்டேட் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தேனி.
தேனி பழனிசெட்டிபட்டியில் ரியல் எஸ்டேட் முகவர்கள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் எஸ்.கே. ஜெய முருகேசன் தலைவராகவும் பொதுச்செயலாளராக சிங்கப்பூர் முருகேசன் தேர்வு செய்யப்பட்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர். இதில் சக்திவேல்,குமார் வையாபுரி,ஜீவா, ராமகிருஷ்ணன், ரவிக்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.