வேலூர்=21
வேலூர் மாவட்டம் வேலூர் அரசு மருத்துவமனை, அரசு கல்லூரி மருத்துவமனை வேலூர், மற்றும் கலர்ஸ் இணைந்து நடத்திய விழுப்புரம் மகாலட்சுமி குரூப்ஸ் கே.ஜே. ரமேஷ் குப்தா 4ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இரத்த தானம் முகாம். வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள கலர்ஸ் நிறுவனத்தில் நடைபெற்றது இதில் கலர்ஸ் நிர்வாக இயக்குனர் பிரவீன் சேஷாத்திரி, மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர் தீபக் ,மற்றும் கலர் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் .முகாமில் கலந்துகொணடு இரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.