ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன் கிராமத்தில் 1−கோடியே 52−லட்சத்து−32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர் அரங்கத்தினை,மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்!
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் .ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பரமக்குடி சட்ட மன்ற உறுப்பினர் முருகேசன், மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்!