தமிழகவெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் ஆணைப்படி
இராமநாதபுரம் மாவட்ட கழக மருத்துவரணி தலைவர்,Dr.K.கார்த்திகேயன்
அவர்கள் ஏற்பாட்டில்,
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டன்றத் தொகுதிக்கு உட்பட்ட கமுதியூனியனில் உள்ள -கீலவலசை கிராமத்தில் உள்ள100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு
முட்டை பால் ரொட்டி வாழைப்பழம் சத்தானபவடர் வழங்கும் ஊட்டச்சத்து திட்டம் நடைபெற்றது..
இதில் கழக நிர்வாகிகள்
Dr.பத்மா கார்த்திகேயன், விவசாய அணி தலைவர் காளிமுத்து,அருண், மணிகண்டன், வெங்கடேஷ்
சூர்யா சோலைராஜா அலெக்ஸ் பாண்டியன்,வீரா, பூபாலன் அரவிந்த்,ஆனந்த், ராகேஷ்*,மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் சத்யா கண்மணி நாக ஜோதி லக்ஷ்மி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்