தஞ்சாவூர். நவ.11.
தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 ஆம் ஆண்டுசதய விழாவினை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர் .
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்,மாநகராட்சி மேயர் சண். ராமநாதன்,சதய விழாக்குழு தலைவர் செல்வம் தருமபுர ஆதினம்ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே ,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.