சென்னை,நவம்.15,
அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயிலின்
நூதன ராஜகோபுரம் மற்றும் கோயில் புனரமைப்பு பணி ரூ.1.40 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கட்ட
அடிக்கல் நாட்டு
விழா சென்னை கே.கே . நகரில் நடைபெற்றது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு துவக்கிவைத்தார்.
மேலும் விருகம்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, சென்னை மாநகர மேயர் பிரியா, விருகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.என். ரவி, கோயில் பரம்பரை
அறங்காவலர்
தாமோதரன் சீனிவாசன், கல்வியாளர் ஐசரிகணேஷ் மற்றும் சுற்றுலா பண்பாடு(ம)
அறநிலையங்கள்
துறைமுதன்மைச்செயலாளர்பி.சந்திரசேகர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்)இரா.சுகுமார், சென்னை மண்டலம் – 2 -ன் இணை
ஆணையர்
ரேணுகாதேவி உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.