சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆலோசனைப்படி
ஆய்வாளர்கள் மாரிமுத்து மாரிச்சாமி கண்காணிப்பில்
தூய்மை பாரத இயக்கம் 2-0 தூய்மையாக இருங்கள்
நோயின்றி இருங்கள், விழிப்புணர்வு மற்றும் தெருமுனைகளில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்கும் படி திருவள்ளுவர் சாலை
பகுதி, லட்சுமியாபுரம் பகுதி, கோமதியா புரம் மற்றும் அனைத்து பகுதிகளில் தெருமுனைகளில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கும்படியும் குப்பைகள் வாங்க வரும் நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் குப்பைகளை வழங்கும்படி தெருமுனைகளில் கோலம் போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது