வேலூர்_22
வேலூர்மாவட்டகாவல்அலுவலகத்தில் மாவட்ட காவல் கண் காணிப்பாளர்நா.மதிவாணன், தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு நாள், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறைதீர்வுநாளில்பொதுமக்கள் தங்கள்குறைகளைமனுக்களாக மாவட்டகாவல்கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரில்அளித்து வருகின்றனர்.மேலும்வாரத்தில் அனைத்து வேலை நாட்களிலும் பொதுமக்களின் மனுக்களை நேரில் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது. நேற்றுநடைபெற்றபொதுமக்கள் குறை தீர்வு நாளில் 35 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரியவிசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்என்றுதெரிவித்துக்கொண்டார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், (HQRS)மற்றும்காவல்துணைகண்காணிப்பாளர் சரவணன், (IUCAW) ஆகியோர் உடன் இருந்தனர்.