திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பங்களாப்பட்டியில் ஊர் பொதுமக்கள் சார்பாக விநாயகருக்கு சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது.
விழாவில் முன்னாள் தலைவர் முனியாண்டி பாலமுருகன் கண்ணன் சந்தோஷ் ஜான் வினோத் சிவா ஜெயபாண்டி மகாராஜா ஆகியோர் உட்பட கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.