வேலூர்_29
வேலூர் மாவட்டம் , வேலூர் சட்டமன்ற தொகுதி வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி அருகில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமையிலும் சீனிவாசன் முன்னிலையிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . உடன் வேலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் சுரேஷ் பரத் மணி ரியாஸ் நவீன் சரத் ஹரி கோபி மற்றும் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.